யாழ் நகரப் பகுதியில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்த தேசிய மக்கள் சக்தி!

தேசிய மக்கள் சக்தியினர் இன்றையதினம் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தனர்.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாநகர சபை வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கிவைத்தனர்.

Leave a Reply