நான்கு மடங்கு அதிக வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் சீனா! அம்பலமான தகவல்

உலகின் ஏழ்மையான நாடுகளுக்கு கடன் வழங்கும் நடைமுறைகள் தொடர்பில் சீனா மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சீனாவிடம் கடனைப் பெற்ற நாடுகள், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவர்கள் தவிப்பதாகவும், இதன்போது சீன அரசாங்கத்தின் அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.

Leave a Reply