கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் ஆரம்பமானது.

குறித்த கூட்டம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் 9.30 மணிக்கு ஆரம்பமானது.

இதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், எஸ்.சிறிதரன், மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உயரதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், படை அதிகாரிகள், திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் மின்தடையை சீராக்க சீனாவில் இருந்து நிபுணர் வருகை!

Leave a Reply