யாழில் குடியிருப்புத் தேவைக்கு காணிகளை வழங்குங்கள்: அரச அதிபருக்கு மகஜர் கையளிப்பு!SamugamMedia

இன்று  காணியற்ற மக்கள் இயக்கத்தினர்  தமது வாழ்வாதாரத் தேவைக்கும் குடியிருப்புத் தேவைக்கும் காணி இல்லாத சந்ததியாக மாறியுள்ளதாக குறிப்பிட்டு தமது வாழ்க்கைத் தேவைக்கு காணி வேண்டுமென குறிப்பிட்டு தமது கோரிக்கைகள் உள்ளடங்கிய  மனுக்களை யாழ்  மாவட்ட அரச அதிபர் மற்றும் வட மாகாண ஆளுநரின் செயளாளரிடம் கையளித்துள்ளனர்.

Leave a Reply