இலங்கையில் வலிப்பு நோயாளர்களின் உயிருக்கு பாரிய ஆபத்து! வைத்திய நிபுணர் அதிர்ச்சி தகவல் SamugamMedia

வலிப்பு நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இந்நிலைமை வலிப்பு நோயாளர்களின் உயிருக்கு இது பாரிய அச்சுறுத்தல் எனவும் விசேட வைத்திய நிபுணர் கிரிஷான் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் கால்-கை வலிப்பு நோயாளர்களின் எண்ணிக்கை 1,50,000 இற்கும் அதிகமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply