காலக்கெடு நிறைவு! நலன்புரி உதவிகள் பெறுவோருக்கான முக்கிய அறிவிப்பு SamugamMedia

சமுர்த்தி கொடுப்பனவு உள்ளிட்ட நலன்புரி உதவிகளை பதிவு செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த காலப்பகுதிக்குள் தகுதியானவர்களை விண்ணப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply