தேர்தலை நடாத்துமாறு கோரி முக்கிய நாட்டில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்!SamugamMedia

இலங்கையில் தேர்தலை நடாத்துமாறு கோரி இத்தாலியின் மிலானோ நகரில் இலங்கையர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply