தமிழர்களின் மாடுகள் சிங்களவர்களால் கொல்லப்படும் கொடூரங்கள்; நேரில் பார்வையிட சென்ற எம்.பிக்கள் மீது இராணுவத்தினர் கெடுபிடி! SamugamMedia

மயிலத்தமடு, பெரியமாதவனை பகுதிகளில் தமிழர்களின் மாடுகள் இராணுவ ஆதரவுடன் சிங்களவர்களால் வெட்டியும் சுட்டும் கொல்லப்படும் கொடூரங்கள் இடம்பெற்று வருகின்றது

இதனை நேரில் பார்வையிட சென்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எம்.பிக்கள் மீது இராணுவத்தினர் கெடுபிடிகளை மேற்கொண்டுள்ளனர்.

அவர்களை பார்வையிடச் செல்லாது இராணுவத்தினத்தினர் தடுத்துள்ளனர்.

எனினும், கெடுபிடிகளை தகர்த்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எம்.பிக்கள் பார்வையிட சென்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply