யாழில் மாமனிதர் கிட்டிணன் சிவநேசனின் 15வது ஆண்டு நினைவேந்தல் SamugamMedia

மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 15ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (திங்கட்கிழமை) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மாமனிதர் கிட்டிணன் சிவநேசன் அவர்களின் நினைவு நாள் இன்று யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற போது இதில் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் மற்றும் பல உறுப்பினர்கள் குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply