இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் நிர்வாக சபைக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள்! SamugamMedia

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் சபைக்கு புதிதாக உறுப்பினர்கள் இருவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.



இந்நிலையில், அவர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன், இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த அவர்களும் மற்றும் செயலாளரும் கலந்து பொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *