யாழ்ப்பாண புகையிரத நிலையத்தின் பிரதம புகையிரத நிலைய அதிபராக வடமாகாணத்தின் மூத்த புகையிரத நிலைய அதிபரான தேவராஜா சர்மா சுரேந்திரன் எதிர்வரும் 27.03.2023 முதல் பதவியேற்கிறார்.
இவர் இது வரைகாலமும் கொழும்பு, மருதானை, கொட்டகலை, சீனன் குடா, திருகோணமலை, மட்டக்களப்பு, செட்டிக்குளம், மாங்குளம், சுண்ணாகம் முதலிய புகையிரத நிலையங்களில் கடமையாற்றி இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.