3 ஆண்டுகளில் 1,600 பீரங்கிகளை தயாரிக்க ரஷியா ரகசிய திட்டம்

மாஸ்கோ,மார்ச் 27 உக்ரைனுடனான ரஷியாவின் போரானது நீட்டிக்கப்பட்டு வரும் சூழலில், இதற்கு ஆயுத சப்ளை செய்யும் மேற்கத்திய நாடுகளே காரணம் என்று ரஷியா குற்றச்சாட்டு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், ரஷிய ஆதரவு செய்தி ஊடகங்களில் ஒன்றான நொவோஸ்தி வெளியிட்ட செய்தி ஒன்றில், புதின் கூறும்போது, உக்ரைனுக்கு எதிரான போருக்கு 420 அல்லது 440 பீரங்கிகளையும், அதே அளவிலான வெடிபொருட்களையும் அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில், தற்போது எங்கள் வசமுள்ள 1,600-க்கும் மேற்பட்ட பீரங்கிகளை விட புதிய […]

The post 3 ஆண்டுகளில் 1,600 பீரங்கிகளை தயாரிக்க ரஷியா ரகசிய திட்டம் appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *