அரு­கி­வரும் முஸ்­லிம்­களின் இசைப் பாரம்­ப­ரியம்

இந்தத் தலைப்பை பற்றி ஆவ­ணப்­பட இயக்­குனர் நாதியா பெரே­ராவின் வர­லாற்று முக்­கி­யம்­பெற்ற படைப்­பொன்றை அண்­மையில் யூரியுப் வழி­யாகப் பார்த்து ரசிக்க நேர்ந்­தது. அது இலங்கை முஸ்­லிம்­களின் கலாச்­சாரச் செழிப்புக் கால­மொன்றை நினை­வுக்குக் கொண்­டு­ வந்­த­தாலும், அதனை அச்­ச­மூ­கத்தின் இளம் சந்­த­தி­யினர் மறந்து வாழ்­வ­தை­யிட்டு மனம் நொந்­த­தாலும், அந்த முது­சத்­துக்குப் புத்­துயிர் அளிக்­கப்­ப­ட­ வேண்டும் என்­ப­தாலும் இக்­கட்­டு­ரையை எழுதத் துணிந்தேன்.

Leave a Reply