வவுனியா கோவிற்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து – இருவர் படுகாயம்! samugammedia

வவுனியா கோவிற்குளம் பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்  விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

குறித்த இரு மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்து உள்ளாகியதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இரு மோட்டார் சைக்கில்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்

Leave a Reply