சிறைச்சாலை அதிகாரிக்கு கொலை மிரட்டல் – தலைமறைவான மூன்று பேருக்கு வலைவீச்சு..! samugammedia

சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் வீட்டிற்குள் இனந்தெரியாத குழுவினர் நுழைந்து மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மெகசின் சிறைச்சாலையின் அத்தியட்சகர் ஒருவரின் வீட்டுக்குளே இவ்வாறு இனந்தெரியாத மூன்று நபர்கள் வலுக்கட்டாயமாக நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குறித்த நபர்கள், கொலை மிரட்டல் விடுத்து தாக்கவும் முயற்றித்திருந்த நிலையில, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது

Leave a Reply