கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம்..!samugammedia

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நேற்றையதினம்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் இன்றையதினம்(18) காலை காலை திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதில் கிழக்கு மாகாண சபையின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply