யாழ் கிறீஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வழிபாடு..!samugammedia

யாழ் கிறீஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் மாலை 5மணிக்கு யாழ் நல்லூர் செம்மணி வீதியில் அமைந்துள்ள புனித யாக்கோபு ஆலயத்தில் இடம்பெற்றது.

இதன் போது,  போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

Leave a Reply