
நாட்டில் இயங்கிவரும் வரலாற்று புகழ்மிக்க அரபுக் கல்லூரிகளில் மஹரகம கபூரிய்யா அரபுக்கல்லூரி 92 வருடகால பழமை வாய்ந்த கலாபீடமாகும். கபூர் ஹாஜியாரினால் வக்பு செய்யப்பட்டு பல தசாப்த காலமாக சீராக இயங்கி வந்த கபூரிய்யா அரபுக்கல்லூரி இன்று சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.