வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு..!எரிபொருள் கோட்டா அதிகரிப்பு..!samugammedia

தேசிய எரிபொருள் அனுமதி கியூ.ஆர் அமைப்பில் தற்போது அனுமதிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் விலை திருத்தத்திலிருந்து அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் நிதி, வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் திணைக்களங்களுடன் நேற்று(26) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply