
மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மதங்களுக்கு எதிராக அண்மையில் வெளியிட்ட கருத்துகள் நாட்டில் எதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளன. தசாப்தகாலமாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வந்த மத நல்லிணக்க செயற்பாடுகளுக்கும் முயற்சிகளுக்கும் ஜெரோம் பெர்னாண்டோவின் கருத்துகள் பேரிடியாய் மாறியுள்ளன.