ஜெய்லானியில் மாற்றி எழுதப்படும் முஸ்லிம்களின் வரலாறு

இலங்­கையில் காணப்­ப­டு­கின்ற அனைத்து புகழ்­பெற்ற பௌத்த விகா­ரை­க­ளுக்கும் நான் சென்­றுள்ளேன். அங்கே அமை­தியும் மன­நிம்­ம­தியும் நிறைந்­தி­ருக்கும். ஆனால் எனக்கு வாழ்க்­கையில் முதல்­மு­றை­யாக ஒரு பௌத்த விகா­ரைக்குள் செல்லும் போது மனதில் அச்­சமும் ஏதோ இனம் புரி­யாத பயமும் ஏற்­பட்­டது.

Leave a Reply