கிளிநொச்சி, பெப்.19
கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் பகுதியில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் பற்றைக்குள் இருந்து கைவிடப்பட்ட இரண்டு செல்களும் கை குண்டும் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கிளிநொச்சி பொலிசார் நீதிமன்ற அனுமதியுடன் வெடிபொருட்களை மீட்டு சிறப்புஅதிரடிப்படைனரால் சனிக்கிழமை செயலிழக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





