ஜனாதிபதியினால் இன்று வெளியிடப்படவுள்ள விசேட அறிக்கை….!samugammedia

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (08) விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.

அதன்படி இன்று காலை பாராளுமன்றத்தில் இந்த விசேட அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் முறை திருத்தம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தில் இன்று (08) இடம்பெறவுள்ள விடயங்கள் மீதான விவாதங்களுக்கு முன்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply