சட்டத்தரணிகளுக்கானசர்வதேச உலகக் கிண்ண கிரிக்கெட் துடுப்பாட்டு போட்டியில் இலங்கை தேசிய அணி சார்பாக விளையாடுவதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனிஷ்ட சட்டத்தரணி தர்மகுலசிங்கம் அஞ்சனன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பத்து நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்குபற்றும் சட்டத்தரணிகளுக்கான சர்வதேச உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி இன்றைய தினம் ஆரம்பமானது.
இப்போட்டியில் இலங்கை சட்டத்தரணிகள் தேசிய அணியில் விளையாட இளம் சட்டத்தரணி தர்மகுலசிங்கம் அஞ்சனன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.