ஜனவரி முதல் வரி விலக்கு – வெளியானது பொருட்கள் மற்றும் சேவைகளின் பட்டியல்..!samugammedia

அடுத்த ஆண்டு (2024)  ஜனவரி 1ம் திகதி முதல் பெறுமதி சேர் வரியிலிருந்து (VAT) விலக்கு அளிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் பட்டியலை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில்,  உள்நாட்டு எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல், கோதுமை மா, குழந்தைகளுக்கான பால்மா, மருந்துப் பொருட்கள் ஆகியவையும்  அடங்கியுள்ளன.

மேலும், இரசாயன உரங்களும் இந்த  பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply