நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றியதால் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கொழும்பு பம்பலப்பிட்டி காலி வீதியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்த பிரதேசவாசிகள் முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.
The post திடீரென தீப்பிடித்த முச்சக்கர வண்டியால் பரபரப்பு! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.