இந்தியாவின் 75 – ஆவது குடியரசு தின கொண்டாட்டங்களின் தொடர்சியாக யாழ் இந்தியத் துணைத் தூதரகமும் இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்திய கலைஞர்கள் கலந்துகொள்ளும் இந்தியாவின் பாரம்பரிய நடன நிகழ்வுகள் யாழில் நடைபெறவுள்ளன.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வியாழக்கிமை மாலை 6 மணிக்கு யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளன.
அனுமதி இலவசம் என யாழ் இந்தியத் துணைத்தூதரகம் அறிவித்துள்ளது