யாழ் தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு!

  யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்றையதினம் (22) ஆரம்பமாகியுள்ளது.

இந்த போராட்டமானது இன்று வெள்ளிக்கிழமை (23) மாலை 6:30 மணிவரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை விகாரைக்கு எதிரான இந்த போராட்டமானது தொடர்ச்சியாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இடம்பெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.  

The post   யாழ் தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply