சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க சிறைக்கு..!!

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க இன்று (02) பிற்பகல் கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதன் பின்னர் அவர் மஹர சிறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாளிகாகந்த நீதிமன்றத்தில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க இன்று (02) ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply