இரகசிய வாக்குமூலமளிக்க‌ முடியாது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் தான் வெளியிட்ட கருத்து தொடர்பில், நீதிவான் முன்னிலையில் இரகசிய வாக்கு மூலம் வழங்க தான் விரும்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (3) அறிவித்தார்.

Leave a Reply