இடையில் நிறுத்தப்பட்ட நாடாளுமன்ற விவாதம்!

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடையில் நிறுத்தப்பட்டுள்ளது.

சபையில் போதிய உறுப்பினர்கள் இல்லாததால் விவாதம் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply