வட்டுவை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவு…! ஒருவர் காயம்…!

வாத்துவ பகுதியில் இன்று மதியம் துப்பாக்கி சூட்டு சம்பவமான்று பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வாத்துவ மொல்லிகொட பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply