<!–
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் நிரப்பு நிலையங்களில் இருந்து தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் விநியோகம் செய்வதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சு இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.
நிதியமைச்சருடனான சந்திப்பின்போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.
மேலும் தற்போது இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில்வே திணைக்களம் என்பனவற்றிற்கு இரண்டு நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






