கடும் மழை, வெள்ளப்பெருக்கு, மற்றும் மண்சரிவு அபாயம் காணப்படும் பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி உடனடியாக நகருமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.
அத்துடன் அவசர நிலைமைகளின் போது அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவசர தொலைபேசி இலக்கம் :- 117
இடர் முகாமைத்துவ நிலையம் :- 0112136222 / 0112670002 / 0112136136
பொலிஸ் :- 0112421111