இலங்கை அணி சந்திக்கும் T20 உலகக் கிண்ணத்தின் முதல் ஆட்டம் இன்று

இலங்கை அணி பங்கேற்கும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி இன்று (03) தென்னாப்பிரிக்க அணியுடன் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி இன்று உள்ளூர் நேரப்படி நியூயார்க்கில் 08:00 மணிக்கு தொடங்க உள்ளது.

இதேவேளை நமீபியா மற்றும் ஓமன் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

Leave a Reply