ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொத்துவில் தேர்தல் தொகுதியின் ஏற்பாட்டாளரும், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்துல் மஜீத் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு ஆதரவளிப்பதாக தெவித்துள்ளார்
அதன்படி அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால், ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தேர்தல் தொகுதியின் இணை அமைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.