
அரசு, 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ் 2024 ஜூன் மூன்றாம் திகதியிடப்பட்ட 2387/02 ஆம் இலக்க அதி விஷேட வர்த்தமானி ஊடாக வெளியிட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட தனி நபர்கள், அமைப்புக்களின் பெயர் விபரங்கள் அடங்கிய கறுப்புப் பட்டியல் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.