மூதூரில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை…!

மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை இன்று (17) காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.
தொழுகையினை ஆர்.இமாம் மௌலவி நிகழ்த்தினார்.
ஹஜ் பெருநாள் தொழுகையினை மூதூர் -அல்ஹசனாஹ் சமூக அபிவிருத்தி மையம் ஏற்பாடு செய்திருந்தது. 
இதில் அதிகளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *