
திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவர்களின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதை மேலும் தாமதப்படுத்தி அவர்களுக்கு அநீதி இழைக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பெறுபேறுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சரிடம் நேற்று சபையில் கோரிக்கைவிடுத்தார்.





