வினாத்தாள் திருத்தலுக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு?

 

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளின் திருத்தலுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான உபகுழுவின் பரிந்துரை கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த பரிந்துரைகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply