ஞானசார தேரரை விடுவிப்பதற்கு முஸ்லிம்கள் சிபாரிசு செய்வதில்லை

இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் அவம­தித்த குற்­றச்­சாட்டில் நான்கு வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள பொது பலசேனாவி­ன் பொதுச் செய­லாளர் கல­­கொட அத்தே ஞான­­சார தேர­ருக்கு மன்­னிப்பு வழங்­கு­மாறு சிபா­ரிசு செய்­வ­தில்லை என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தலை­மை­யி­லான முஸ்லிம் அமைப்­புகள் தீர்­மா­­னித்­துள்­ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *