மத்ரஸாக்களின் பாடவிதானத்தை மீளாய்வு செய்ய குழு நியமனம்

இலங்­கையில் உள்ள அனைத்து மத்­ர­ஸாக்­களின் பாடத்­திட்­டத்தை ஒரு முகப்­ப­டுத்தி, அதன் தரா­த­ரத்தை நிலை­யான ஒரு அமைப்பின் கீழ் கொண்­டு­வந்து மாண­வர்­களும் நாடும் பயன் பெறக் கூடிய வகையில் மாற்றும் நட­வ­டிக்­கை­களில் இலங்கை அரசும் குறிப்­பாக கல்வி அமைச்சும் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றன.

Leave a Reply