ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவான சட்டத்தை நிறைவேற்ற வேண்டாம்

ஓரினச்சேர்க்கை யாளர்கள் எனப்படும் ஒரு சிறிய கூட்டத்தின் கோரிக்கையை சட்டமாக்குவது எமது எதிர்கால சமூகம் பல்வேறுபட்ட பிரச்சினைகள், கொடிய நோய்கள் மற்றும் சமூக, கலாசார சீர்கேடுகளை எதிர்­நோக்­கு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­து­விடும் எனச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா, நமது நாட்டின் கலா­சா­ரத்­திற்கு முற்­றிலும் மாற்­ற­மான சட்­டங்­களை இயக்­கு­வதை வன்­மை­யாக கண்­டிப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.

Leave a Reply