ஹுனுபிட்டிய கங்காராமய விகாரையின் பிரதமகுரு காலமானார்

 

கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராமய விகாரையின் பிரதமகுரு வண. ‘பொடி ஹாமுதுருவோ’ என அழைக்கப்படும் கலபொட ஞானிஸ்ஸர தேரர் சற்று முன்னர் காலமானார்.

வண. கலபொட ஞானிஸ்ஸர தேரர் தனது 81 ஆவது வயதிலேயே காலமானார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே வண. கலபொட ஞானிஸ்ஸர தேரர் கலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply