
இலங்கையில் மிக நீண்ட காலமாக பலஸ்தீன தூதுவராக கடமையாற்றிய பின்னர், இஸ்லாமாபாத்திற்கு இராஜதந்திரியாக இடமாற்றம் பெற்றுச் செல்லும் கலாநிதி சுஹைர் எம்.எச்.செய்த், முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்சவை அவரது இல்லத்திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை கட்சியின் தலைமையகத்திலும் பிரியாவிடை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடினார்.





