யாழில் சர்வதேச சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வு…!

நவமங்கை நிவாச இயக்குனர், சமூகசேவகி சுவர்ணா நவரத்தினம் மற்றும் சமூக சேவையாளரும் வைத்தியருமான கனோசவேல் ஆகியோருக்கு சர்வதேச சிறந்த சாதனையாளர் விருது நேற்று முன்தினம் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் பதிவு செய்யப்பட்ட அமைப்பான UNIPON (ஐக்கிய இயற்கை சர்வதேச அமைப்பு) அதன் தேசிய 4வது மாநாடு  யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக நடத்திய நிலையில் குறித்த விருது வழங்கப்பட்டது.

அதில் 26 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் குறித்த விருதுகளை கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த

 குமார்  பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வழங்கி கௌரவித்தார்.

Leave a Reply