பலஸ்தீன் மீதான இலங்கையரின் தூய அன்பை வாழ்நாளில் மறக்கமாட்டேன்

இலங்­கையில் வாழும் சகல இன மக்­களும் பலஸ்­தீன மக்கள் மீது காட்­டிய அன்­பையும் ஆத­ர­வையும் வாழ்­நாளில் ஒரு­போதும் மறக்க மாட்டேன் என இலங்­கைக்­கான பலஸ்­தீன தூதுவர் கலா­நிதி சுஹைர் ஹம்­தல்லா ஸைத் தெரி­வித்தார்.

Leave a Reply