பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்ஹ, சஜித் பிரேமதாஸ, அனுரகுமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோரின் இறுதி பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டங்களை தலைநகர் கொழும்பில் இன்றையதினம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA