வினாத்தாள் கசிந்த விவ­காரம்: புல­மைப்­ப­ரிசில் பரீட்சை மீண்டும் நடக்­குமா?

2024 ஆம் ஆண்­டுக்­கான தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவ­காரம் பரீட்­சைக்குத் தோற்­றிய மாண­வர்கள் மற்றும் பெற்­றோர்கள் மத்­தியில் மிகுந்த சல­ச­லப்பைத் தோற்­று­வித்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *