இலங்கையின் கடற்றொழில் சட்டங்களை மீறி சட்டவிரோத இழுவை மடி தொழில் யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுப்பதை நிறுத்துமாறு கோரி வடமாகாண ஆளுநரிடம் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் யோன் போஸ்கோ, எழுவைதீவு கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் இணைந்து இன்று மாலை வடமாகாண ஆளுநரிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.